ஆப்பிள் ஷோரூமில் ரூ.7.5 கோடி பொருட்கள் கொல்லை
பொழுது போகலைனு நியூஸ் படிக்க ஆன் லைன்ல போன அங்க இத படிச்சு மயக்கம் வந்துடிச்சு. இது இந்த லட்சணத்துல இது யாஹூவோட நியூஸ் பேஜ் வேற ..
பொருட்கள் கொள்ளைனு போடறதுக்கு, கொல்லைன்னு போட்டு இருக்கான் இந்த கொள்ளைல போறவன்..... எல்லாம் இந்த Translate English script படுத்தறபாடு..
மொதல்ல தமிழ ஒழுங்கா படிங்கப்பா ... அப்புறம் நியூஸ் எழுத வரலாம் ....

No comments:
Post a Comment